{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 008 - அன்புடைமை; குறள் எண்: 0080}
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
என்புதோல் போர்த்த உடம்பு
(அது போல்...)
அறநெறியுடன் பக்தியைப் போதிப்பவரே, மதகுருவாவர்; அறநெறியற்றவர், புனிதமான உடையில் ஒளிந்திருக்கும் - உணர்வற்ற தீவிரவாதிகளாவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக