{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 008 - அன்புடைமை; குறள் எண்: 0077}
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்
அன்பி லதனை அறம்
(அது போல்...)
பொன்னான நேரத்தை, செயல்வடிவற்ற பேச்சுகள் வீனடிப்பது போல்; முறையற்ற அரசு, மக்களை வருத்தும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக