{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 009 - விருந்தோம்பல்; குறள் எண்: 0083}
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று
பருவந்து பாழ்படுதல் இன்று
(அது போல்...)
எந்நிலையிலும் - எல்லாவற்றிலும், சமசரமில்லாத அறநெறிப் பழகுவோரை; தோல்வியெதுவும் நிலைகுலைக்கச் செய்வதில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக