{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 009 - விருந்தோம்பல்; குறள் எண்: 0081}
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு
வேளாண்மை செய்தற் பொருட்டு
(அது போல்...)
உடம்பைப் பேணி, உயிர்த்திருக்கும் காலமெல்லாம்; மனிதத்தைப் பேணி, மனிதகுலத்தை தழைத்திட வைப்பதற்காகவே.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக