{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 009 - விருந்தோம்பல்; குறள் எண்: 0087}
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்
துணைத்துணை வேள்விப் பயன்
(அது போல்...)
வாய்மை எனும் அறத்தின் பயன், இவ்வளவுவென்ற வரையறை ஏதுமில்லை; அது, கடைப்பிடிப்பவரின் வைராக்கியத்தைப் பொறுத்தது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக