{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 083 - கூடா நட்பு; குறள் எண்: 0821}
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு
நேரா நிரந்தவர் நட்பு
(அது போல்...)
வாழ்வியலை உயர்த்துவதாய் சித்தரித்து, வாக்குக்காக முழங்குவோரின் பொய்-பிரச்சாரம்; உரிய நேரத்தில் கழுத்தறுக்க ஏந்தி நிற்கும், பலிப்பீடம் போன்றதாகும்!