{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 080 - நட்பு ஆராய்தல்; குறள் எண்: 0791}
நாடாது நட்டலின் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு
வீடில்லை நட்பாள் பவர்க்கு
(அது போல்...)
சிந்திக்காமல் அரசியலில் நுழைவதை விட, சவாலானது வேறில்லை! அந்த வகையில் அரசியலில் நுழைந்த பின், அரசியலிருந்து விலகிட வழியில்லை!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக