{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 082 - தீ நட்பு; குறள் எண்: 0816}
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்
ஏதின்மை கோடி உறும்
(அது போல்...)
அன்பின்மை மிகுந்தோரிடம் கொண்டிருக்கும், மிக அதிகமான பயத்தை விட; அன்புடையோரிடம் வெளிப்படுத்தும் மூர்க்கம் கூட, பன்மடங்கு நிம்மதியை அளிக்கும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக