{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 082 - தீ நட்பு; குறள் எண்: 0815}
செய்துஏமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று
எய்தலின் எய்தாமை நன்று
(அது போல்...)
எவ்வளவு கற்பித்தும், மக்களுக்காக அமையாத சுயநலவாதிகளின் குறை ஆட்சியை; அனுமதிப்பதை விட, அனுமதிக்காமல் இருப்பது நன்றாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக