{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 080 - நட்பு ஆராய்தல்; குறள் எண்: 0800}
மருவுக மாசற்றார் கேண்மைஒன்று ஈத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு
ஒருவுக ஒப்பிலார் நட்பு
(அது போல்...)
ஊழலில் நாட்டம் இல்லாதோரின் தலைமையை, இலவசத்தை மறுத்து ஏற்க! மக்கள் ஆட்சியில் விருப்பம் இல்லாதோரின் தலைமையை, நன்கொடை அளித்தும் நிராகரிக்க!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக