{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 081 - பழைமை; குறள் எண்: 0806}
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு
(அது போல்...)
உறவின் உன்னதத்தை மதிப்போர்; நீண்டகாலம் நல்லாட்சி அளித்தவர் மண்ணுலகை விட்டு நீங்கினாலும், அவர்களின் நினைவை எப்போதும் மறக்கமாட்டார்!
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக