{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 082 - தீ நட்பு; குறள் எண்: 0818}
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்
சொல்லாடார் சோர விடல்
(அது போல்...)
ஆதரிக்க வேண்டிய நபர்களை, ஆதரிக்க வேண்டாதவராய் சித்தரிப்போரின் விமர்சனத்தை; அதற்கு பதிலளிக்காமல், தாமாக அடங்கும் வண்ணம் செயலாற்ற வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக