{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 080 - நட்பு ஆராய்தல்; குறள் எண்: 0795}
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்
(அது போல்...)
மனிதமல்லவைச் செய்தால், உணர்வு மூலம் அல்லது சிந்தனை மூலம் பயிற்சி தரும்; உளவியல் திறமறிந்த குருவை, மதித்து உறவு கொள்ளவேண்டும்!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக