{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 081 - பழைமை; குறள் எண்: 0809}
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு
விடாஅர் விழையும் உலகு
(அது போல்...)
வம்சத்தை முறிக்காமல், தலைமுறைகள் தொடரும் பெண்களின் பெண்மையை மறக்காதவர்களை; இச்சமூகம் வணங்கும்!
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக