{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 082 - தீ நட்பு; குறள் எண்: 0819}
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு
சொல்வேறு பட்டார் தொடர்பு
(அது போல்...)
கற்ற விதம்/கற்பிக்கும் விதம் - இரண்டிலும் முரண்பட்டோரின் வழிகாட்டல்; தமக்கு மட்டுமின்றி சார்ந்தோர்க்கும், தோல்வியை அளிக்கும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக