{பால்: 2 - பொருட்பால்; இயல்: 11 - குடியியல்; அதிகாரம்: 102- நாணுடைமை; குறள் எண்: 1014}
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை
பிணிஅன்றோ பீடு நடை
(அது போல்...)
அன்புடைமை தானே இல்லறத்திற்கு கேடயம்? அக்கேடயம் இல்லை எனில்; இல்லறத்தின் உன்னத மாண்பு, பாகாப்பற்றது தானே?