ஞாயிறு, நவம்பர் 09, 2014

முத்தத்தை வட்டிக்கு விடுதல்...      ஆலமரம் என்ற திரைப்படத்தில் "தேரேறி வர்றாரு சாமியாடி; தேருக்கு முன்னால கும்மியடி..." என்ற பாடலில்...

"முத்தத்தை வட்டிக்கு தந்தவள! முந்தானை காசாக்கி கொண்டவளே!!" 

என்றொரு வரி வரும்! முத்தத்தை வாடகை விடுவது! ஆஹா... என்னவொரு கற்பனை வளம்? உண்மையில் அப்படியொன்று நிகழ்ந்திருந்து அந்த கவிஞன் எழுதியிருப்பினும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை! 

அந்த கவிஞனின் "கற்பனை வளத்திற்கு" என் மனமார்ந்த வாழ்த்துகள்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக