வியாழன், மே 28, 2015

கமலின் கவி, மெய், விஞ் = ஞானங்கள் - 1சாகாவரம் போல், சோகம் உண்டோ?... கேளாய் மன்னா!
கேளாய் மன்னா!...
தீராக் கதையை, கேட்போர் உண்டோ?... கேளாய் மன்னா!!
கேளாய் மன்னா!!...

கணியர் கணித்த கணக்குபடி நாம்; காணும் உலகிது, வட்டப்பந்தாம்!
வட்டப்பந்தாம்... ஓ ஓ ஓ ! வட்டப்பந்தாம்... ஓ ஓ ஓ !!
வட்டப்பந்தை வட்டம...டிக்கும் மற்ற பந்தும்; போகும் மாண்டே!
போகும் மாண்டே... ஓ ஓ ஓ ! போகும் மாண்டே... ஓ ஓ ஓ !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக