செவ்வாய், மே 26, 2015

"உத்தம வில்லனின்" தத்துவ சொல்லல் - 3காமமாம் கடும்புனல்... கடந்திடும் படகிது!
ஆசையாம் பாய்மரம்... அமைந்ததோர் படகிது!!
கரையைத் தேடி அலையும் நேரம்; உயிரும் மெழுகாய் உருகுதே!!!
வீணையை மீட்டும் விரல்கள் போலே - சுண்டி சுண்டி எனை மீட்டி மகிழ்திடும்...

காதலாம்! ம்ம்ம்ஹாம்... கண்களாம்!! ம்ம்ம்ஹாம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக