செவ்வாய், மே 26, 2015

"உத்தம வில்லனின்" தத்துவ சொல்லல் - 4பிரிந்தவர் கூடினால்... பேசவும் வேண்டுமா?!
மோகத்தை சொல்லிட... மொழியும் ஓர்-தடை ஆகுமோ?!
"இசையின் காலம்" கணிக்கும்-தாளம், போல... என்னுடன் கலக்க வா!
இன்ப-மலையின் சிகரம் சேர்க்க; கொஞ்சி, கொஞ்சி "என் செவியில்" பேசிடும்...

காதலாம்... கடவுள்-முன்!
கண்களாம்... கோவில்-இல்!
தேகத்தின் தாகமே...
ஆராதனை! ஆராதனை!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக