திங்கள், டிசம்பர் 08, 2014

டையாப்பர்-உம் பேட்-உம்...     குழந்தைகளுக்கான "டையாப்பர்"-ஐ எந்த தயக்கமும் இல்லாமல் வாங்கும், ஆண்; பெண்களுக்கான மாதவிடாய் காலத்து "பேட்"-ஐ வாங்க தயங்குவதேன்?!

      அடப்பாவிகளா... இரண்டுமே "உடற்கழிவை" சேகரிப்பதுதான்!   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக