{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 113 - காதற்சிறப்பு உரைத்தல்; குறள் எண்: 1125}
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்
(அது போல்...)
ஞானப்பசி/தேடல்குணம் இரண்டையும் வளர்க்கும் திறமுடைய என்குருவை; விலகினால் தானே, நான் மீண்டும் நெருங்க? அப்படி விலகுவதை, நானறியேன்!