சனி, அக்டோபர் 07, 2017

குறள் எண்: 0797 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 080 - நட்பு ஆராய்தல்; குறள் எண்: 0797}

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்

விழியப்பன் விளக்கம்: ஒருவரின் ஆகச்சிறந்த ஊதியம் என்பது; பகுத்தறிவு அற்றோரின் நட்பை, முழுவதும் கைவிடுதல் ஆகும்!
(அது போல்...)
மக்களாட்சியின் மிகச்சிறந்த ஆதாரம் என்பது; பொதுநலம் இல்லாதோரின் கட்சியை, முற்றிலும் அழித்திடுதல் ஆகும்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக