திங்கள், ஜூலை 13, 2015

பொய்யன்பு...
பிறர் மீதான என்-அன்பே,
என் மீதான உன்-அன்பை;
தீர்மானிக்கும் எனில், அவ்-வன்பு
பொய்யன்பு! (என்)மெய்சிலிர்க்கா அன்பு!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக