திங்கள், ஜூலை 27, 2015

செஞ்சுருவேன் - மாரி     சமீபத்துல வெளிவந்த மாரி-படத்துல தனுஷ்; அடிக்கடி கையை ஸ்டையிலா(?!) ஆட்டி, ஆட்டி "செஞ்சுருவேன்"ன்னு மொட்டையா சொல்லுவாரு.

     சரி... என்ன செஞ்சுருவேன்னு சொல்லு(ங்க)ய்யா! மொட்டையா செஞ்சுருவேன்னா; அதுல "பலானா, பலானா" அர்த்தம் கூட வருதில்ல?!

   அதுல வேற... எப்ப பார்த்தாலும் "ஒரு ஆம்பளைய பார்த்து; இன்னொரு ஆம்பளை" செஞ்சுருவேன்னு சொல்றாங்க!! அட... அப்ரசுன்ட்டுகளா!... பார்த்து பேசுங்கப்பா!!

{காக்கா-முட்டை போன்ற படங்களை தயாரிச்சா மட்டும்; போதாதுங்கறேன்...!!!}  

பின்குறிப்பு: அப்புறம் தனுஷு! ஒருத்தரு "ஒரு விரலை ஆட்டி ஆட்டி" பேசுனதுக்கே இரசிகப்-பெருமக்கள் நல்லா செஞ்சுட்டாங்க! நீங்க 2 விரலை காட்டுறீங்க; பார்த்து... உங்களுக்கு "மொத்தமா"செஞ்சுறப் போறாங்க!!!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக