சென்றவாரம் "வெஜிடபிள்"பிரியாணி செய்து கொண்டிருக்கும் போது ஒரு கேள்வி எழுந்தது! "ஏங்க/ஏம்மா - ஒரு விசில் வந்தவுடனே கேஸை; சிம்முல வச்சுடரீங்களா/வச்சுடறியா?" என்ற குரலை நாம் ஒவ்வொருவரும் கேட்டிருப்போம்!
நான் நினைப்பது: "சிம்" என்ற வார்த்தை எந்த மொழியிலிருந்து வந்தது?? அதன் உண்மையான அர்த்தம் என்ன???
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக