விழியப்பன் நினைப்பது (15032014):
லேடிஸ்-பேண்டிலும் "ஜிப்"இருந்தால் தான் அணிந்து/களைய "எளிதாய்" இருக்கும் என்பது புரிகிறது! ஆனால், ஆண்கள்-பேண்டில் இருப்பது போல் ஏன் "முன்பக்க-மையத்திலேயே" இருக்கிறது?! வலது/இடது புறம் (பாவாடை நாடா போன்று) இருந்தால் அவர்களுக்கும் வசதியாய் இருக்குமே??!!
{குறிப்பு: குறைந்தபட்சம்; கடைகளில் - சிலநேரங்களில், எந்த பாலினத்திற்கு உரிய பேண்ட் என்ற குழப்பத்தை தவிர்க்கும்!!!}
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக