விழியப்பன் நினைப்பது (13032014):
முக-நூலில்; சில நேரங்களில் ஒரு பதிவை படித்துவிட்டு ஒரு "நல்ல" காமெண்ட்டை போடலாம் என்று எண்ணி தட்டச்சு செய்யும்போது; ஒருவர் முன்பே அதையே சொல்லி இருப்பதை பார்த்து "ச்சே...!" என்று ஒரு ஃபீலிங் வரும் பாருங்க!! அதை அனுபவிச்சாதான் புரியும்!!!
சில நேரங்களில், நாம் தட்டச்சு செய்யும்போதே; வேறொவர் அதை "காமெண்ட்டி"விடுவதும் உண்டு! அது, இன்னமும் ஃபீலிங்கானது!!
பெரும்பாலும் - இது பற்றி "ஏதும் தாழ்வாய்" நினைப்பதில்லை! என்னுடைய காமெண்ட்டையும் சொல்லிவிட்டு; ஒருமித்த காமெண்ட்டுகளுக்கு ஒரு ""லைக்"கும் போட்டுவிடுவேன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக