விழியப்பன் நினைப்பது (22032014):
ஃபேஸ்புக் போன்ற இடங்களில் ஒரு பெண்; ஆணுக்கு நட்பு-ஏற்பு விழைதல் அனுப்ப விரும்பினால், தயங்குவதில்லை! அதை பெரும்பாலும், ஆண்கள் உடனே ஏற்றுவிடுவதுண்டு!! அப்படியே, ஏற்கவில்லை எனினும்...பெண்கள், அதை பெரிதாய் எடுத்துக்கொள்வதில்லை!!!
ஆனால் ஒரு ஆண் அவ்விதம் செய்திட பலவித தயக்கங்கள் இருக்கும்! என்னதான் பெண்களின் பாதுகாப்பும், அதை சார்ந்த விசயங்களும் புரிந்தாலும்; அவர்கள் தவறாய் நினைப்பரோ என்ற தயக்கமும், விழைதலை ஏற்கவில்லை எனும்போது உருவாகும் படபடப்பும் - தவிர்க்க முடியாதவை!!!
{பெண்களைப் பற்றி உயர்வாய் குறிப்பிட "இது போன்ற"உண்மையான காரணங்கள் எவ்வளவோ உள்ளன!}
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக