விழியப்பன் நினைப்பது (14022014):
ஒருவரின் பதிவில் "லொள்" என்று கமென்ட்டியிருந்தேன்! அதுக்கு அவர்(தமாஷா...) "இதுக்கு ஏங்க?" அந்த நன்றியுள்ள ஜீவன் மாதிரி செய்யறீங்க?! என்கிறார்!!
அடப்பாவிகளா! தமிழை "அப்படியே; ஆங்கிலத்தில்" அடிக்கறேன்னு எப்படி பாடாய்-படுத்தறீங்க?! LOL-ங்கற ஒன்னை "லொள்"ன்னு தமிழ்ல அடிச்சதுக்கு "இத்தனை லொள்ளா?!"-யா???
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக