2 தினங்களுக்கு முன், முக-நூல் நட்பு ஒருவர் மேலுள்ள படத்தை வெளியிட்டு ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்! உடனே, வெகு-நாட்கள் என்னுள்ளேயே இருந்த ஒரு-சிந்தனையை என்-கருத்தாய் வெளியிட்டேன்; அது இங்கே, உங்களுக்காக!
*****
இதை விட நம்ம-பக்கத்துல; அவங்க உக்காந்தா "அவங்க அண்ணன்/தம்பி"கூட பிறந்தவங்க! ஆனா, அவங்க பக்கத்துல; நாம உக்காந்தா "நாம அக்கா/தங்கச்சி"கூட பிறக்காதவங்க!!
*****
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக