ஞாயிறு, டிசம்பர் 06, 2015

குறள் எண்: 0126 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 013 - அடக்கமுடைமைகுறள் எண்: 0126}

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் 
எழுமையும் ஏமாப் புடைத்து

விழியப்பன் விளக்கம்: ஆமையைப்போல் - ஐம்புலன்களையும், ஒரு பிறவியில் அடக்கி வாழ்ந்தால்; அது, ஏழு பிறப்புக்கும் பாதுகாப்பு அரணாகும்.
(அது போல்...)
கைகவிரல்ளைப்போல் - ஐம்பூதங்களையும், ஒரு புள்ளியில் ஒருங்கிணைக்க முடிந்தால்; அது, எல்லாக் காலத்துக்கும் இயற்கையைப் பாதுகாக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

2 கருத்துகள்:

  1. கைகளைப்போல் - ஐம்பூதங்களையும், அவற்றின் இயல்புகளோடு ஒருங்கிணைக்க முடிந்தால்; அது, எல்லாக் காலத்துக்கும் இயற்கையைப் பாதுகாக்கும்
    Super super super.

    பதிலளிநீக்கு