{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 010 - இனியவை கூறல்; குறள் எண்: 0095}
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற
அணியல்ல மற்றுப் பிற
(அது போல்...)
பொருளை ஈட்டுவதும், குடும்பத்தைப் பேணுதலுமே - பெற்றோரைத் தரப்படுத்தும் காரணிகள்; மற்றவை அல்ல.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக