புதன், செப்டம்பர் 16, 2015

குறள் எண்: 0045 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 005 - இல்வாழ்க்கைகுறள் எண்: 0045}


அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
பண்பும் பயனும் அது

விழியப்பன் விளக்கம்: அன்பும்/அறநெறியும் இருக்குமேயானால்; அந்த இல்வாழ்க்கையின், சிறந்த பண்பும்/பயனும் அவைவேயாகும்.

(அது போல்...)

மனிதமும்/தன்னொழுக்கமும் கொண்டிருப்பின்; ஒரு தலைவனின், சிறந்த ஆற்றலும்/பொதுநலமும்  அவையேயாகும்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

4 கருத்துகள்:

  1. மனிதமும், தன்னொழுக்கமும் இருப்பவனே; ஒரு குழுவை வழிநடத்தி, நல்வினைகளை செய்திடத் தகுதியான தலைவன் ஆவான்®®®®®®

    பதிலளிநீக்கு