வியாழன், ஜூலை 07, 2016

குறள் எண்: 0340 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 034 - நிலையாமைகுறள் எண்: 0340}

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு

விழியப்பன் விளக்கம்:  ஏதோவொரு உடம்பின் உறுப்பில், தற்காலிகமாய் குடியிருக்கும் உயிருக்கு; நிரந்தரமாய் குடியிருக்கும் இடம் கிடைக்கல்லையோ?
(அது போல்...)
ஏதேனும் ஆசையின் தூண்டலில், ஓயாமல் அலையும் மனதுக்கு; புத்தியுடன் இணைந்து செயல்படுதல் கைகூடவில்லையோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக