ஞாயிறு, ஜூலை 17, 2016

குறள் எண்: 0350 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 035 - துறவுகுறள் எண்: 0350}

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

விழியப்பன் விளக்கம்: பலவற்றின் மீதான பற்றை விட்டொழிக்கபற்றுகள் இல்லாதவரின் மீதான பற்றைஇறுகப் பற்றிக் கொள்ளவேண்டும்.
(அது போல்...)
பலவற்றோடு தொடர்புடைய வன்முறையை அழித்திட; அஹிம்சையைப் பழகியவரின் உன்னத அனுபவத்தை, உணர்ந்து பின்பற்ற வேண்டும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக