திங்கள், ஜனவரி 23, 2017

குறள் எண்: 0540 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0540}

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்

விழியப்பன் விளக்கம்: நம் இலக்கை மறவாமல், உறுதியோடு இருப்பின்; எண்ணிய இலக்கை அடைவது, மிக எளிதாகும்.
(அது போல்...)
நம் பிறப்பை இகழாமல், நெறியோடு வாழ்ந்தால்; பிறவியின் பயனை அடைவது, மிக எளிதாகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக