வியாழன், ஆகஸ்ட் 06, 2015

சுய-இன்பம்; சுய-ஒழுக்கமா???      சுய-இன்பம் என்ற ஒன்று மட்டும் நடைமுறையில் இல்லையானால், கள்ளத்தொடர்புகளும் (ஆண்/பெண் இரண்டு வகை) விபச்சாரங்களும் இப்போது இருப்பதைக் காட்டிலும்; பெருமளவில் பெருகி இருக்கும் என்று தோன்றுகிறது. வெகுநிச்சயமாய்... விவாகரத்து/வேலை-நிமித்தம் போன்ற காரணங்களுக்காய் "கட்டாய தனிக்கட்டை"ஆய் இருக்கும் நபர்கள் விசயத்தில் இது பேருண்மையாகிறது. எனவே...

சுய-இன்பம் என்பது சுய-ஒழுக்கமா??? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக