சனி, ஆகஸ்ட் 01, 2015

யோவ் கவிஞரே!

யோவ் கவிஞரே!
வார்த்தைகளற்று, வெறுப்புற்று - வெறுமையில் இருக்கிறேன்.
இயல்பாய் என் மனதை பிரதிபலிக்கிறேன்: எத்தனை பேர் உம்மை தூற்றினாலும்; உம் தமிழ் புலன் மறுக்க முடியாதது. அருமையான/எளிமையான வார்த்தைகள்! ஆனால் ஆழமான/சிந்தனை-மயமான உவமானங்கள்!
பல்லாண்டுகள், வாழ்க வளமுடன் கவிஞரே!!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக