புதன், ஆகஸ்ட் 10, 2016

குறள் எண்: 0374 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 04 - ஊழியல்; அதிகாரம்: 038 - ஊழ்; குறள் எண்: 0374}

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு

விழியப்பன் விளக்கம்: ஊழ் வித்திடும் வாழ்வியல் இருவகையாகும். செல்வந்தர் ஆவதற்கான ஊழும்; பகுத்தறிவர் ஆவதற்கான ஊழும் வெவ்வேறானவை.
(அது போல்...)
சிந்தனை உருமாற்றும் மனிதர்கள் இருவகையாவர். சர்வாதிகாரி ஆவதற்கான சிந்தனையும்; அன்புடையவர் ஆவதற்கான சிந்தனையும் தொடர்பற்றவை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக