வெள்ளி, செப்டம்பர் 02, 2016

மதத் தீவிரவாதத்தின் துவக்கம்...


மதத்தீவிரவாதம் என்பது...
“ஆறுமுகசாமி” - திரைப்படத்தில்
வரமளிக்கும் “கண்பார்வை”யை,
கடவுள்-கிருபையென சிலாகித்து;

“ஆல்பர்ட்” - மதப்பிரச்சாரத்தில்
வரவழைக்கும் “கண்பார்வை”யை;
கோமாளித்தனமென விமர்சிக்கும்
(க/கு)றைமனதில் துவங்குகிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக